Friday, April 4, 2008

தலைவர் பேச்சு - புரியல, தயவு செஞ்சு விளக்கவும் (TBCD மண்ணிக்கவும்).

தலைவர் பேச்சு - புரியல, தயவு செஞ்சு விளக்கவும் (TBCD மண்ணிக்கவும்).

தலைவா,

நீங்க என்னிக்கோ எப்பவோ தான் எங்களுக்கு சார்பா உருப்படியா பேசுறீங்க...

நீங்க பாட்டுக்க "கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார்" னு மொட்டைய சொல்லிட்டு போய்டீங்க..

இங்க பாருங்க, யாஹூ காரன் எப்படி எழுதுரானு

http://in.tamil.yahoo.com/News/Regional/0804/04/1080404029_1.htm

எனது மரியாதைக்குரிய தலைவர் ஒருவர், உயர் பதவியில் இருந்தவர் (எஸ்.எம்.கிருஷ்ணா ) மும்பையிலிருந்து தனது மாநிலத்துக்கு சென்று அவரும் பிரச்சனையை தூண்டி வருகிறார்.

நம்ம தமிழ்மண நண்பர் எப்படி சொல்லுராருனா

http://girirajnet.blogspot.com/2008/04/blog-post_4985.html

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர் (எதியூரப்பா). ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் வித்த்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி (பாஜக) சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல்.

இப்படி ஆளு ஆளுக்கு ஒன்ன சொல்லுறாங்க..
இப்ப பாருங்க உங்களால மதிக்க படுற தலைவரு யாருனே தெரியாம போச்சு...

ஆப்பு ஆறுமுகம் கேள்வி:

நம்ம மாதிரி சாமானியனுக்கு பேர சொன்னாலே கர்நாடக முதலமைச்சர் தெரியாது... இதுல ஆந்தையார் மாதிரி சொல்லுகிர்ரர்..
குசேலன் படம் ப்ரோடச்சன் ஸ்டேஜ் ல இருப்பதும் கூட ஒரு காரணமாக இருக்குமோ ??

சரி விடுங்கப்பா... அரசியலில இதெல்லாம் சகஜம்... யாரும் யாரையும் பகைச்சுக்க மாட்டாங்க...

13 comments:

said...

"0" :))

Anonymous said...

அவர் பொண்ணு ஐஸ்வர்யா வேற வந்துருந்தது... படிச்ச பொண்ணு தான அட்லீஸ்ட் அப்பாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதி தந்து ஹெல்ப் பண்ணலாம்ல ...

said...

அது சரி ... அவுங்க அம்மா நடத்துற இஸ்கூலல இல்ல அது படிச்சிருக்கும்.... அங்க குதிரை ஒட்டவும், பட்டார் பிளை ஸ்டைல் ல நீச்சல் அடிக்கவும் தானே சொல்லி தருவாங்க... இல்லாட்டி நம்ம சுள்ளான் அடுத்து வந்து சுளுக்கி எடுத்துருவாறு காத்திட்டு இருந்திருக்கும்....

said...

அந்தாளை தூக்கி வைச்சிக்கிட்டு ஆடுறதை நிறுத்தனும்.

அத்தனைப் பேரு இருந்த மேடையில் தைரியமாக, இன்னும் வாட்டாள் நாக்ராஜ் போன்றவர்களை எல்லாம், நான் மதிக்கும் தலைவர்கள் என்று சொல்லி அப்படியே பாதுக்காப்பா, வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்...

said...

அவரு எப்ப பேசினாலும், எப்படி பேசினாலும் புரியவேண்டிய நேரத்தில எவருக்கும் புரியாது.

:)

said...

//
அத்தனைப் பேரு இருந்த மேடையில் தைரியமாக, இன்னும் வாட்டாள் நாக்ராஜ் போன்றவர்களை எல்லாம், நான் மதிக்கும் தலைவர்கள் என்று சொல்லி அப்படியே பாதுக்காப்பா, வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்..//

நாளைய தமிழக முதலமைச்சர், அவசர பட்டு பேசி கிச்சானயோ, எட்டி ஓரப்பவயோ பகச்சுக்க முடியுமா... முதலமைச்சர் ஆனா பின்னாடி காவிரி தண்ணிக்கு அவுங்க கிட்ட தான பேச்சு வார்த்தை நடத்தனும்...

என்னைக்காவது தமிழனுக்கு அறிவுன்னு ஒன்னு இருந்து - அது வேல செஞ்சா இவனுக இருக்கிற எடம் தெரியாம போவானுங்க...

//அவரு எப்ப பேசினாலும், எப்படி பேசினாலும் புரியவேண்டிய நேரத்தில எவருக்கும் புரியாது.

:) //

ஹி ஹி ....

Anonymous said...

ரஜினி எந்த வகை ...

மனிதர்கள் என்றாலே பைத்யம் தான்..
பைத்யகார ஆஸ்பத்ரியில் இருக்கும் பைத்யங்கள்
நேற்றைகளை நினைத்தே வாழ்த்து கொண்டிருக்கும் ....
வெளியில் திரியும் பைத்யங்கள்
நாளைகளை நினைத்து கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கும்..
ஆனால் ரஜினி கொஞ்சம் வித்தியாசமான பைத்யம் ...
எதையோ நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்... வினோதமான பைத்யம்

said...

//ரஜினி எந்த வகை ...

மனிதர்கள் என்றாலே பைத்யம் தான்..
பைத்யகார ஆஸ்பத்ரியில் இருக்கும் பைத்யங்கள்
நேற்றைகளை நினைத்தே வாழ்த்து கொண்டிருக்கும் ....
வெளியில் திரியும் பைத்யங்கள்
நாளைகளை நினைத்து கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கும்..
ஆனால் ரஜினி கொஞ்சம் வித்தியாசமான பைத்யம் ...
எதையோ நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்... வினோதமான பைத்யம//

பாஸ், உங்களுக்கு G.K பத்தாது .... அந்த ஆள் பைத்தியம் இல்ல... நீங்க தான் - அவர தலைவரா நெனச்சு போஸ்டர் ஒட்டி - வரிசைல நின்னு - வெட்டு குத்து பட்டு - காசையும் கொடுத்து படம் பாக்கும் நீங்க தான் பைத்தியம்... அந்த ஆள் பல் விளக்குரத்தையும், வாய் கொப்பிளிக்கிரத்தையும் கமிபிச்சா கூட விசிலடிச்சு பாக்குற கூட்டம் இருக்குற வரைக்கும் அவருக்கு ஏன் பைத்தியம் ...

கோடி கோடியா காசு வச்சிருக்கிற அவரு என்ன அவரு என்ன 'ரஜினி பவுண்டசன்' வச்சி நாட்டுக்கு திருப்பி கொடுக்குராரா என்ன ???

Anonymous said...

மண்வெட்டியான்!

அவர் என்ன செய்வார் பாவம் பொளப்பு கெட்டுப் போயுடுமேனு தான் அங்க வந்தாரு...
ஆனா ஒன்னுங்க கமலை விட இவரு எவளவோ பரவாளிங்க..(அவர் என்ன செய்வார் பாவம் தசாவதாரம் வருதில்லனு.. நீங்க சொல்லுறது கேக்குதுங்கோ...)

said...

// அவர் என்ன செய்வார் பாவம் பொளப்பு கெட்டுப் போயுடுமேனு தான் அங்க வந்தாரு...//

கிரிஸ்னா வுக்கும் எட்டி ஊரப்பவுக்கும் காலைலேயே அவரு போன போட்டு " நான் இன்னிக்கு உங்கள கொஞ்சம் திட்டுவேன்.. கண்டுக்காதீங்க னு கூட சொல்லி இருப்பார் போல... அந்த அளவுக்கு மென்மயா நடந்திருக்கார்.. ( தொண்டர்கள் ஆர்பாட்டம் பண்ணினா கட்சி என்ன பண்ணுது கேக்குரதுல அர்த்தம் இருக்கு. கட்சி தலைவர் இப்படி பேசுகிறார்.. கட்சி என்ன பண்ணிட்டு இருக்கு னு கேக்குறார்.. !!!??) பேசின நாலா வாக்கியத்துலேயே இம்புட்டு நையாண்டி ...

நான் கமலும் போய் எதாவது பேசி இருப்பார் --- இல்லாட்டி கவிதை யாவது வாசிச்சு இருப்பருனு இல்ல நெனச்சேன்..

Anonymous said...

//நான் கமலும் போய் எதாவது பேசி இருப்பார் --- இல்லாட்டி கவிதை யாவது வாசிச்சு இருப்பருனு இல்ல நெனச்சேன்..//

நீங்க வேற..
எதோ எனக்கு பொண்டாட்டியும் வேனும் வைப்பாட்டியும் வேனுங்குற மாதிரி ஏதே உளரிட்டு போய்டாருங்க..

Anonymous said...

ஏனப்பா இந்த சினிமா பசங்கள போட்டு தாக்கு தாக்குனு தாக்குறீங்க ..
அவுனுங்களுக்கு continuousa வசனம் பேசி பழக்கம் இல்லப்பா ...
நேத்துதான் கொஞ்சம் ட்ரை பன்னானுங்க.

Anonymous said...

பிரசன்னா

Actually கமலுக்கு என்ன problemனா
கமலுக்கு வாயில பேச தெரியாது..
வாய் வச்சு உறியதான் தெரியும்