Thursday, May 29, 2008

லக்கி லுக் அவர்களுக்கு கண்டனம் !!

முதல் கண்டனம், இன்று எந்த பதிவையும் எழுதாதற்கு. நானும் எத்தன தடவ தான் தமிழ்மணம் பக்கத்த ரெபிரஷ் பண்ணி பாக்குறது...
விடுமுறை என்றால் முதலிலே ஒரு அறிவிப்பு செய்து, எங்களிடம் அனுமதி வாங்க வேண்டாமா ??? இன்மேல் வரும் பொழுது 'வீட்டில் இருந்து' லீவ் லெட்டர் வாங்கி வர வேண்டும். வீட்டுகர அம்மா கையொப்பமும் அதில் இருக்க வேண்டும்.

இரண்டாம் கண்டனம் , 'ஜந்து என்று சொல்லடா' என்ற பாடலை அழித்து விட்டதற்கு. அந்த பாடல் மிக நன்றாக எழுதப்பட்ட ஒன்று. அது ஏன் எழுதப்பட்டது என்று எனக்கு இன்று தான் புரிந்தது. தயவு செய்து அதை மறு பதிப்பு செய்யவும்.

அந்த பாடலிற்கு மெஸ் காரர் பரிசு தருவாரோ இல்லையோ, நாங்கள் தருகிறோம். என்ன பரிசு என்பதை பின்னூட்டம் இடும் நபர்கள் - அனானி தவிர மற்றவர்கள் - தீர்மானிப்பார்கள் .

6 comments:

வால்பையன் said...

கல்யாணம் ஆகாதா மனுசன வீட்டுகாரம்மாகிட்ட இருந்து லீவ் லெட்டர் வாங்கியார சொல்றிங்களே, இது ஞாயமா?
உங்களுக்கு ஒரு எதிர்வினை பதிவு போட்டா தான் சரியா வரும்

வால்பையன்

லக்கிலுக் said...

//'ஜந்து என்று சொல்லடா' என்ற பாடலை அழித்து விட்டதற்கு. அந்த பாடல் மிக நன்றாக எழுதப்பட்ட ஒன்று. அது ஏன் எழுதப்பட்டது என்று எனக்கு இன்று தான் புரிந்தது.//

நண்பரே எடிட் செய்யும்போது அதை பிளாக்கர் முழுங்கிவிட்டது :-(

திரும்பவும் எழுதினால் தாவூ தீர்ந்துவிடும்!!!

மண்வெட்டியான் said...

என்ன தலைவா,

இம்புட்டு தானா மேட்டரு ...

என்னோட ஹிஸ்டரி ல இருந்து கண்டுபுடிச்சிடோம்ல..

--------------

ஜந்து எழுச்சிப் பாடல்

ஜந்து நானென்று சொல்லடா! - நீ
பஞ்சை நெருப்பாக்கி எதிரியை கொல்லுடா!
கர்நாடகத்தில் கிடைத்த வெற்றியால் - இந்த
தமிழ்நாட்டையும் குஜராத் ஆக்குடா (ஜந்து நானென்று…)

உலகின் முதன்முதல் மதமடா - அதனால்
மதம் பிடித்து அலைந்ததில் பெருமையடா
பாபர் மசூதியை இடித்தோமடா - ஒன்றாய்
வாழ்ந்தவரை பிரித்தோமடா (ஜந்து நானென்று…)

மோடிகளின் விழுதுகள் நாம் - கொலை
வித்தை பயின்ற விதூஷகர் நாம்
மதவெறியோடு படுகொலைகள் செய்வோம் - மனித
தலைகளை கங்கையில் உருட்டுவோம்! (ஜந்து நானென்று…)

மனிதநேயம் ஒழிப்போம் - பெரும்
மதவெறி பயங்கரம் ஏற்படுத்துவோம்
மனிதர்வாழ லாயக்கில்லா நாடு - இதுவென்று
மா நிலமெங்கும் பேச செய்திடுவோம்! (ஜந்து நானென்று…)

நண்பர் இட்லிவடை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப்பாடல் இயற்றப்பட்டிருக்கிறது. பரிசு தருவாரா என்று தெரியவில்லை!

Unknown said...

விண்டோஸ் 98 ஆ இருந்தா டாக்டர் வாட்சன் வந்திருப்பார்

enga ur adutha pathiyu

Unknown said...

enga un adutha pathivu

Unknown said...

enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu
enga un adutha pathivu