
இதே மாதிரி உங்க ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளும் வந்துட்டா நல்ல இருக்கும் !!

எப்படிப்பா உன்னால மட்டும் முடியுது ?? ஒரிஜினல் ஓட சாயலே தெரியாம படம் பண்ணிருக்க !!

எங்க காலத்துல சீடி, டிவிடி, இன்டர்நெட் இப்படி எதுவுமே கிடைக்கல. சொந்தமா யோசிக்கவேண்டியதா போச்சு ...

இந்த போட்டோவுக்கு நீ 'ஓட்டி' கமெண்ட்டு எழுதிடுவியாடா??

தலைவா, கருப்பு சட்டையோட வந்து உங்கள மடக்கிடோம்ள. நம்மள பத்தி எதுவும் பேச முடியாது !!!
நன்றி
படங்களை வெளியிட்ட நன்றிக்குரியவர் சின்னகுட்டி
4 comments:
படமும் அத பத்தின உங்க கருத்தும் நல்லாருக்கு
நல்ல ட்ரை
கலக்கல் கமண்ட்ஸ். 2 & 3 கமண்ட்ஸ் நெம்ப நெம்ப சூப்பர்.
தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே...!
Post a Comment