Friday, January 15, 2010

வித்தியாசமாய் படம் எடுப்பதாக சொல்லுபவர்களுக்கான எச்சரிக்கை !!!

முப்பத்தஞ்சு கோடியோ முந்நூத்தம்பது கோடியோ செலவழிச்சு படம் எடுக்குறீங்க..
மூணு வருசமா ரா பகலா கஷ்டபடுத்தி படம் எடுக்குறீங்க...
துருக்கில இருந்து கொரியா வரைக்கும் போய் டான்ஸ் ஆடி படமேடுக்குறீங்க
கிந்தி, இங்கிலீஸ், ச்பாநீஸ் படம் எல்லாம் நல்ல டி.வி.டி ல பார்த்துபுட்டு முந்தாநேத்து தமிழ்ல வந்த படத்தவே உல்டா பண்ணுறீங்க...

நீங்க மொதல்ல புதுசா பட பேராவது சொந்தமா வைங்க ...

அப்புறம் படம் எடுத்து கிழிங்க !!

இப்படிக்கு,
ஆயரத்தில் தொள்ளயிரத்து எண்பத்து அஞ்சு பேரு .

5 comments:

said...

//ஆயரத்தில் தொள்ளயிரத்து எண்பத்து அஞ்சு பேரு //

ஆயரத்தில் தொள்ளயிரத்து எண்பத்து ஆறாவது பேரு

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

என்ன ஆச்சு மம்முட்டி புது பதிவு எதுவும் காணம்

என்ன ஆச்சு மம்முட்டி புது பதிவு எதுவும் காணம்என்ன ஆச்சு மம்முட்டி புது பதிவு எதுவும் காணம்